சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செல்லப்பிள்ளை குட்டை என்ற கிராமத்தில் சூதாட்டம் ஆடுவதாக ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஓமலூர் காவல் ஆய்வாளர் திரு.செல்வராஜன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் திரு. பிரபாகரன் (ம)தலைமை காவலர் திரு. ஐய்யப்பன் அவர்கள், சென்று இதனை செல்லபில்லை குட்டை சேர்ந்த பகுதியை சேர்ந்த சேட்டு மற்றும் ஆறுமுகம் என்பர் உள்ளே வெளியே என்று சூதாட்டம் 500 ரூபாய் வைத்து சூதாட்டடம் விளையடிக்கொண்டிருந்த போது கையும் காலும்மாக ஓமலூர் காவல் துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்