திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பல்வேறுவிதமான மரக்கன்றுகளை ஊன்றி அதை பராமரித்து வருகின்றனர்.
இதனால் வருங்காலங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பாகவும், மலைப்பொழிவு அதிகரித்தும், காவல்நிலையம் அழகுறவும் இருக்கும்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
