இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்ட நெமிலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஞ்சம்பாடி ரயில்வே கேட் அருகே நடந்த சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்தில் சம்பந்த பட்ட வாகனத்தை சோதனை செய்து பார்த்து அதில் இருந்த சுமார் ரூபாய். 2,39,300/- பணத்தை நெமிலி காவலர் PC 491 திரு.மஞ்சுநாதன் அவர்கள் உரியவர் இடத்தில ஒப்படைத்தார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்