ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் பற்றி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினரின் துரித நடவடிக்கையின் மூலம் சுமார் 10 லட்சம் மதிப்பிலான, 67 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.V. சசிமோகன் IPS அவர்கள் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா