திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில் நிலையத்தில், ரயில்வே காவல்துறை சார்பு ஆய்வாளர் திரு. பாஸ்கரன், தலைமையிலான, காவலர்கள் ரயில் நிலைய நடைமேடை மற்றும் ரயில்களிலும் தீவிர சோதனையில், ஈடுபட்டனர். மேலும் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள், தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தண்டவாள ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா