சுட்டு கொல்லபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்கள் உடலுக்கு காவல் உயர் அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழக DGP உயர்திரு. திரிபாதி IPS, அவர்கள் மற்றும் தென் மண்டல காவல்துறைத் தலைவர் உயர்திரு சண்முக ராஜேஸ்வரன் IPS அவர்கள் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்கள்.அப்போது திருநெல்வேலி மண்டல DIG திரு.பிரவீன்குமார் அபிநபு IPS மற்றும் கன்னியாகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N. ஸ்ரீநாத் IPS ஆகியோர் உடனிருந்தனர்.