கிருஷ்ணகிரி: ஓசூர் பார்வதி நகர் சுகாதாரம் வளாகம் அருகே (30) வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் மீட்பு ஓசூர் நகர போலீசார் விசாரணை ஓசூர் மலைக்கோயில் செல்லும் வழியில் பார்வதி பகுதியில் பெண் சடலம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து ஓசூர் நகர போலீசார் பார்வதி நகர் சுகாதார வளாகம் அருகே அழுகிய நிலையில் கிடந்த (30) வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்