திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில், உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களின் கவாத்து பயிற்சியினை திண்டுக்கல் SP. திரு.பாஸ்கரன், பார்வையிட்டு பயிற்சி காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் வளாகத்தில் மரக்கன்றுகள் ஊன்றினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா