நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே 144 குவிமுச தடை உத்தரவை மீறி பொதுமக்கள் ஒன்றாக கூடி சீட்டாட்டம் விளையாடுவதாக வருவதாக மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசி மோகன், IPS அவர்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோபி அவர்கள் உத்தரவின் பேரில் உதவி ஊரக துணை கண்காணிப்பாளர் திரு.திருமணி அவர்கள் மேற்பார்வையில் பல்வேறு இடங்களில் கண்காணித்து கள்ளச்சாராயம் விற்பவர்கள் சீட்டாட்டம் விளையாடுபவர்கள் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில் 11.05.2020 ஊரக காவல் ஆய்வாளர் திரு.தர்மராஜ் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர் திரு.மனோஜ் குமார், தலைமை காவலர் திரு. சுரேஷ், காவலர் அக்பர் அலி, லிங்கேஸ்வரன்ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ஊட்டி நஞ்சநாடு கால்நடை மருத்துவ மனை பின்பாக சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்த ஐந்து நபர்களை கைது செய்து அவரிடமிருந்து 52 சீட்டுகள் பணம் ரூபாய் 25,900 மற்றும் கைப்பேசி கைப்பற்றப்பட்டது.
கோவையிலிருந்து,
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்