சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கம்புனரி காவல் நிலையம், குன்றக்குடி காவல் நிலையம் மற்றும் சிவகங்கை நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களும் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் 22.11.2019 அன்று செயின் மைக்கேல் மெட்ரிகுலேஷன் ,AVM School, GHS School செஞ்சிலுவை சங்கம மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் சாலை பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
K. ராமசாமி