சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் N.புவனேஸ்வரி தலைமையிலும் மாநில இணை செயலாளர் S. பஞ்சவர்ணம் முன்னிலையிலும் பெருந்திரள் முறையீடு ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி