சிவகங்கை: சிவகங்கை பகுதியில் 15.01.2020 அன்று கஞ்சா விற்பனை செய்வதாக மானாமதுரை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த வாணிஜெயராம், பாலமுருகன், முத்து சரவணகுமார், திருப்பதி, ஹரி சங்கு, விக்னேஷ், ராஜன், தியாகராஜன், சிவா, அஜித் ஆகியோர் மீது u/s 8(c) , 20(b) (ii) (B),25 NDPS Act- ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார் மற்றும் 1.100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்