சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இந்திய நாட்டின் தேசிய பறவையான மயில் ஒன்று கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்த சில நிமிடங்களில் விரைந்து வந்து தேசியபறவையை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி