சேலம் : சேலம் சரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளில் இருந்து சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராஜேஸ்வரி ஐ.பி.எஸ், அவர்களின் அறிவுரையின்படி 41 சிறுமியர் சிறுவர் மன்றம் மூலமாக 348 சிறுவர்கள் மற்றும் 161 சிறுமிகள் என மொத்தம் 509 சிறுவர் சிறுமியர்களை சேலம் மாவட்டம், ஏற்காடு, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி டேம், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல், ஆகிய இடங்களுக்கு செல்ல வாகன வசதி செய்து கொடுத்து அனைத்து சிறுவர் மற்றும் சிறுமியர்களை காவல்துறை உதவியுடன் இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்று அனைத்து இடங்களையும் சுற்றி காட்டி அனைவரையும் அவரவர்கள் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்