காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ரவுண்டானா அருகே பெற்றோரைப் பிரிந்து தனியாக தவித்துக் கொண்டிருந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் சேர்த்த உதவி ஆய்வாளர் திரு.சுரேஷ் , காவலர் திரு.மோகன் ராஜ் மற்றும் காவலர் திரு.ரேனு பாபு ஆகியோர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.