கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 17.11.2021மத்தூர் காவல் நிலைய பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்கள் 17.11.2021 ஆம் தேதி குற்றவாளிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை + 1000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேற்படி போலீசார் எதிரியை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.