கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஃப்ரதோஷ் 30. என்பவரையும் அதற்கு உடந்தையாக இருந்த ரியாஸ்22. என்பவரையும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கோப்பெருந்தேவி அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு பதிவு செய்து மேற்படி ஃப்ரதோஷ் 30. மற்றும் ரியாஸ் 22. ஆகிய இரண்டு நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்