கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில் 14 வயதுடைய சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி.சம்பூர்ணம் அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரியை சிறையில் அடைத்தார்.