திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்பழனி கணபதி நகரைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை அவரது ஒன்றுவிட்ட சகோதரன் கடுமையாக தாக்கியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதி. காவல்துறை விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா