தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் நகர உட்கோட்டம் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு, தஞ்சாவூர் மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000/- அபராதமும் விதித்ததின் பேரில், புலன்விசாரணை அதிகாரி திருமதி.V.சந்திரா மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி.M.ரவிமதி ஆகியோர் குற்றவாளியை சிறையில் அடைத்தனர்