இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்த ராஜீவ் என்பவரை கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராதா அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.