மதுரை: மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தந்தை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று காவல் ஆய்வாளர் திருமதி.அனுஷா மனோகரி அவர்கள் 11(IV) 12 of POCSO Act 2012 படி வழக்கு பதிவுசெய்து புலன்விசாரணை செய்ததில் மேற்படி சிறுமியை கடத்தி சென்று திருமண ஆசைகாட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தது ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த பிரபு 27/20
என தெரியவந்தது எனவே பிரபுவை கைது செய்து
நேற்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்