சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் பிளாட்பாரத்தில் வசித்து வரும் சிறுமிக்கு கடந்த ஒரு வருடமாக பணி முடித்து ஓய்வு நேரங்களில் பாடம் கற்று தரும் போக்குவரத்து காவலர் திரு.மகேந்திரன் அவர்களை தமிழ்நாடு காவல்துறை பாராட்டுகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்