இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் அமைந்துள்ள வேலுமனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சந்தீஷ்.., அவர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் பல்கலைக்கழக அளவில் இடம் பிடித்த மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்கள்.
















