திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்கள் தலைமையில் இன்று(08.01.21) திருவாருர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களிடமிருந்து குறைகளை கேட்டு அவர்களிடமிருந்து 31 மனுக்கள் பெறப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடி நடவடிக்கைமேற்கொண்டார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா