சேலம்: சேலம் மாநகர வடக்கு போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு .D. பால்ராஜ் (57) அவர்கள் 04- 02- 2024 தேதி இரவு 10 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். அவரை பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு சேலம் மாநகர காவல்துறை சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.