சென்னை : அயனாபுரத்தில் உள்ள வீட்டில் தனது அக்காவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயக்கமாகி உள்ளார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து இருக்கிறது. காவல்துறை அதிகாரி ஜெயசித்ராவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் வம்பரம்பட்டி என்பது குறிப்பிடத்தக்கது.