திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி. V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (10.10.2025) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி.சீதா அவர்கள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (Social Justice & Human Rights Wing) சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திருமதி. ரூபி, திருமதி. கவிதா ஆகியோர் தலைமையில் கொரட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு POCSO, குழந்தை திருமணம், இணையவழி குற்றம், போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறைகள், அவசர உதவி எண்கள் 1098,1930,181,100 மற்றும் Kaaval udhavi App குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.