தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு மனோகரன் அவர்களுக்கு பெயர் முகவரி தெரியாத சுமார் 120 அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்தமைக்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து

திரு.முகமது மூசா