கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் கூடுதல் காவல்துறை தலைவர் திரு எஸ் டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முன்னிட்டு தேர்தல் நாள் என்றும் தேர்தலுக்கு முன்பும் கோவை நகரில் எந்தவித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் மிகச்சிறப்பாகப் பாதுகாப்பு பணி நுண்ணறிவு பணி போக்குவரத்து பணி மற்றும் குற்றத் தடுப்பு பணிகளில் மிக சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களை பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார் மேலும் கோவை மாநகரில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு போக்குவரத்து நுண்ணறிவு பிரிவு மற்றும் குற்றத் தடுப்புப் பணிகள் சிறப்பாக பணியாற்ற அறிவுறுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்