இராணிப்பேட்டை : (19.12.2023) வேலூர் சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தின் போது இராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தும் , திருட்டுப் போன பொருட்களை மீட்டமைக்காகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்களுக்கு வேலூர் காவல் துறை துணை தலைவர் முனைவர்.M.S முத்துசாமி இ.கா.ப., அவர்கள் பாராட்டி நினைவு பரிசினை வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்