இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 20.09.2021 ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்,
காவல்ஆளிநர்கள் கணினி ஆப்ரேட்டர் (CCTNS ), நிலைய எழுத்தர், நீதிமன்றகாவலர், போக்குவரத்து பிரிவு , குற்றப்பிரிவு,
நடப்புதாள்
எழுத்தர், ரோந்து பணி காவலர்ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திருமதி.தீபா சத்யன் இ. கா. ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் நினைவு பரிசு வழங்கினார்.
இராணிப்பேட்டை நிருபர்
திரு. S. பாபு