சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 05.11.2020-ம் தேதி தென் மண்டல காவல்துறைத் தலைவர் திரு.முருகன் IPS அவர்கள், இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.மயில்வாகனன் IPS அவர்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் தலைமையில் 2020-ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் குரு பூஜையில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.கணேஷ் பாபு
சிவகங்கை