இராணிப்பேட்டை : (06.11.2023) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள் திரு. விநாயகமூர்த்தி (ஆற்காடு நகர காவல் நிலையம்), திரு. பார்த்தசாரதி (இராணிப்பேட்டை காவல் நிலையம்), திரு.காண்டீபன் (கலவை காவல் நிலையம்), திரு.சாலமன் ராஜா (ஆற்காடு கிராமிய காவல் நிலையம்), திரு.மணிமாறன் (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்) திரு.சசிகுமார் (இராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு) மற்றும் திருமதி. லதா (அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு), உதவி ஆய்வாளர்கள் திரு.அண்ணாமலை (இராணிப்பேட்டை காவல் நிலையம்), திருமதி. அருள்மொழி (அவலூர் காவல் நிலையம்), திருமதி.தமிழ்செல்வி (ஆற்காடு நகர காவல் நிலையம்), திரு.ரமேஷ் (வாழைப்பந்தல் காவல் நிலையம்), திரு. மகாராஜா (வாலாஜா காவல் நிலையம்), தலைமை காவலர்கள் திருமதி.கெஜலக்ஷ்மி (இராணிப்பேட்டை காவல் நிலையம்), திருமதி.கோமதி (வாழபந்தல் காவல் நிலையம்), திருமதி.வசந்தி (ஆற்காடு நகர காவல் நிலையம்) மற்றும் திரு.மதன்குமார் (அவலூர் காவல் நிலையம்), முதல் நிலை காவலர் திரு.ஜாவித்கான் (வாலாஜா காவல் நிலையம்) ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்