தருமபுரி: இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.K.சாந்தி.IAS., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்.B.com,BL., அவர்களால் பதக்கம் மற்றும் நற்சான்று வழங்கப்பட்டது.