கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி to பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே சூளகிரி அடுத்த கோபசந்திரம் பகுதியில், எருதுவிடும் விழா அனுமதி மறுக்கப்பட்டு போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது, போலீசாரும் காயம் அடைந்தனர். இதை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி சரோஜ் குமார். தாகூர் சிறப்பான முறையில் கையாண்டு கலவரத்தை கட்டுப்படுத்தியது பாராட்டுக்குரியது என D.G.P சைலேந்திரபாபு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்