சிவகங்கை : கோட்டை வட்டம் சருகணி உள் வட்டம் 71 திருப்பத்தூர் குரூப் இரவியமங்களம் கிராமத்தில் உள்ள சிமெண்ட் சாலையை (துரைக்கண்ணு) மகன் செந்தில் கமலே இளங்கோவன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்ததை(24 -11 -2023) அன்று சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நத்தம் புல எண் 378/1 நத்தம் இடத்தில் கம்பி அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததை அனைத்து ஆக்கிரமிப்பு ஆக்கப்பட்டது. உடன் தேவகோட்டை வட்டாட்சியர் தனி வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர் என்ற விபரத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி