சிவகங்கை: காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிசு வழங்கினர். காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ஸ்ரீராஜராஜன் சிபி எஸ்இ பள்ளியில் விருது வழங்கும் விழா நடந்தது. பள்ளி முதல்வர் வடிவாம் பாள் வரவேற்றார். முன்னாள் துணை வேந்தர் பேராசிரி யர் சுப்பையா தலைமை வகித்தார். நிகழ்ச்சியை துவக்கிவைத்து ஏஎஸ்பி ஸ்டாலின் பேசுகையில், பெற்றோர்களின் விருப் பங்களை உங்களின் குழந் தைகளின் மீது குழந்தைகளுடன் அதிக நேரம் பேசுங்கள். அப்போது தான் அவர்க ளின் எண்ணங்களை நீங் கள் தெரிந்து கொள்ளலாம்.
என்னால் முடியும் குழந்தைகள் எந்த என்ற நம்பிக்கையைஉதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மாணவர்களுக்கு அறிவுரை என்னவென்றால் துறையில் சாதிக்க விரும்புகிறார்கள் என்பதை முதலில் கண்டறியுங்கள். அதற்கு தகுந்தார் போல் அவர்களை வளர்க்க வேண்டும். குழந்தைகளிடம் நண்பர்களாக பழக வேண்டும். புத்தகங்களை வாசிக்க கற்றுக்கொடுங்கள். அதிகளவில் புத்தகங்களை வாங்கி கொடுங்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டி தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி கொடுங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுப்பதன் மூலம் அறிவை குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்களே குழந் தைகளுக்கு ரோல் மாடல். எனவே அவர்கள் முன்பு நீங்கள் மிகச்சரியாக நடந்து கொள்ள வேண்டும். தன் நம்பிக்கை மட்டும் தான் உங்களை வளப்படுத்தும். செல்போனில் மூழ்கி கிடப்பதை தவிர்க்க வேண்டும். படிக்கும் போதே என்ன வாகவேண்டும் என தீர்மானிக்க வேண்டும். உங்கள் பாதையை முதலில் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் என்றார். விழா வில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி