மதுரை: மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் சாலை விபத்துக்களை தடுக்கவும் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் காளவாசல், பைப்பாஸ் சாலையில் தடுப்பு அரண் (BARRICADES) அமைக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்