திருவாரூர்: திருவாரூர்மாவட்டம்: தேசிய,மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகள் , நகராட்சிக்குட்பட்ட சாலைகள் ஆகியவற்றில்
ஆய்வு செய்து அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெற்ற இடங்களை அடையாளங்கண்டு சாலை விபத்துகளை தடுக்கவும், அச்சாலைகளில் வேகத்தடை, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் எச்சரிக்கை வசதிகள் செய்யவும் தேவையான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.