சென்னை: சென்னை மதுரவாயலில் அதிவேகமாக சென்ற கார் மோதி பைக்கில் சென்ற ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார். உயிரிழந்த காவலர் ராம்கி (2013 batch), ஏடிஜிபி திரு.அபே குமார் சிங், -க்கு கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் ஆவார். காரை அதிவேகமாக ஓட்டி வந்த சுந்தர்ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.