திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 22.02.2022 சாலை விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் பிரிவு (BDDS) சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சித்திக் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நேரில் சென்று பார்த்து உடல் நலன் குறித்து கேட்டறிந்து அவரின் குடும்பத்தாரிடம் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறி ஆறுதல் கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா