திருச்சி : திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் நோக்குடன் பொதுமக்களுக்கு சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலை விதிகளை மதிப்பதன் அவசியம் பற்றி எடுத்துறைகவும் , திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜியாவுல் ஹக் IPS., அவர்களால் இன்று 18.13.19 ம் தேதி சாலை விழிப்புணர்வு வாகனம் ,விழிப்புணர்வு பேரணிக்காக துவக்கி வைக்கப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி