அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் 29.10.2020 அன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரவுண்டானாவில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரானா பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.