அரியலூர்: 36 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ர் திரு. தீபக் சிவாச் I.P.S., அவர்களின் உத்தரவின் படி, அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் ராம்கோ நிறுவனத்தைச் சேர்ந்த 100 சுரங்க லாரி ஓட்டுநர்கள் மற்றும் சுரங்க அலுவலர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்