மதுரை : மதுரை சுப்பிரமணியபுரத்தைசேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 52 .இவர் சோலை அழகுபுரம் மூன்றாவது தெருவில் கட்டிடம் கட்டிவருகிறார். இதற்காக பொதுமக்களுக்கு இடையூறு விளைக்கும் படி சாலையோரத்தில் மணல் கொட்டி இருந்தார்.அவர் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்துகொண்டதால் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி