திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள கோபால்பட்டி பஸ்நிலையத்தில் அருகில் உள்ள பொதுமக்களின் நடைபாதை மற்றும் சாலைகளில் ஏற்டபட்ட பள்ளங்களையும்,நடை பாதைகளில் பதிக்கப்பட்ட சிமெண்ட் கற்களையும் சாணார்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.வாசு மற்றும் கண்காணிப்பாளர் அலுவலகத்தனிப்படை காவலர்கள் திரு.பொன்ராம் மற்றும் பீட் காவலர் திரு.நல்லுச்சாமி ஆகியோர் சீரமைத்தனர் .
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா