திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் கொரோனா வைரஸ் போன்ற படங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து தனித்திருப்போம்… விலகியிருப்போம்… வீட்டில் இருப்போம்… கொரோனாவை விரட்டுவோம்…
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா