விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் to பாண்டிரோட்டில் சீதாலஷ்மி திருமண மண்டபம் அருகே மழையால் புளியமரத்தின் கிளை ரோடில் விழுந்து இருப்பதாக தகவல் கிடைத்தின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.கிருபாலட்சுமி,
உதவி ஆய்வாள்கள் திரு.செந்தில்குமார், திரு.சண்முகம், திரு.மாதவன் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் துரிதமாக செயல்பட்டு JCB மூலம் புளியமரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.