திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க மெரினா என்பவர் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அவரை காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் மீட்டு உரிய விசாரணையில், அவர் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்றும், நான்கு மாதங்களாக வேல்டெக் கம்பெனியில் பணிபுரிந்து வருவதாகவும், விசாரணையில் தெரியவந்தது, இதனையடுத்து காவல்துறையினர் மருத்துவமனையில் அவரை சேர்த்து உரிய சிகிச்சை அளித்த பின்பு அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்த வெங்கல் காவல் ஆய்வாளர் திரு. ஜெயவேல் அவர்கள் மற்றும் காவலர்களை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்